உதகை சுற்று வட்டாரத்தில் ஒருமணி நேரமாக கனமழை..!!

உதகை: உதகை மற்றும் சுற்று வட்டார இடங்களில் ஒருமணி நேரத்துக்கும் மேலாக கனமழை பெய்துள்ளது. கனமழையால் குன்னூர் சாலை, சேரிங்கிராஸ் சந்திப்பு, கமர்சியல் சாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் மழை நீர் தேங்கியது.

The post உதகை சுற்று வட்டாரத்தில் ஒருமணி நேரமாக கனமழை..!! appeared first on Dinakaran.

Related Stories: