சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் உதவ முடியும்: பிரதமர் மோடி

மாஸ்கோ: உலகம் எதிர்கொண்டு வரும் சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் உதவ முடியும் என ரஷ்யாவின் கசன் நகரில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். போர், பொருளாதார நிச்சயமற்ற சூழல், பருவநிலை மாற்றம் போன்ற சவால்களை உலகம் எதிர்கொள்கிறது. பயங்கரவாதத்திற்கு நிதி உதவி செய்வதை தடுக்க நாம் ஒன்றுபட்டு ஒத்துழைக்க வேண்டும் என்றும் கூறினார்.

The post சவால்களை எதிர்கொள்ள பிரிக்ஸ் உதவ முடியும்: பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Related Stories: