பிரிக்ஸ் அமைப்பில் சேர 30 நாடுகள் விருப்பம்: புதின் தகவல்

மாஸ்கோ: பிரிக்ஸ் அமைப்பில் சேர 30-க்கும் மேற்பட்ட நாடுகள் விருப்பம் தெரிவித்துள்ளதாக ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தகவல் தெரிவித்துள்ளார். பிரிக்ஸ் அமைப்பு நாடுகளின் தலைவர்கள் மாநாடு ரஷ்யாவின் கஜன் நகரில் நடைபெற்று வருகிறது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஸி ஜின்பிங், யுஏஇ அதிபர் ஷேக் முகமது உள்ளிட்ட தலைவர்கள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.

The post பிரிக்ஸ் அமைப்பில் சேர 30 நாடுகள் விருப்பம்: புதின் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: