தமிழகம் தீபாவளியை ஒட்டி கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கம் Oct 23, 2024 கோவா தீபாவளி காந்திபுரம் பேருந்து நிலையம் சிங்காநல்லூர் சூலூர் தின மலர் கோவை: தீபாவளியை ஒட்டி பயணிகளின் வசதிக்காக கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படஉள்ளன. மேலும் காந்திபுரம் பேருந்து நிலையம், சிங்காநல்லூர், சூலூர், புதிய பேருந்து நிலையத்துக்கு செல்வதற்காக இணைப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளன. The post தீபாவளியை ஒட்டி கோவையிலிருந்து 1,260 சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.
மழைநீர் தேங்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க முடியாவிட்டால் மருத்துவமனையை இழுத்து மூடுங்கள்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து
கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதிகளில் தொடரும் மழை: அருவியில் குளிக்க விதிக்கப்பட்ட தடை 4வது நாளாக நீடிப்பு
ஹூண்டாய் நிறுவனத்தை தொடர்ந்து ரூ.120 கோடி முதலீட்டில் தொழிற்சாலையை நவீனமயமாக்கும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம்!!
விவாகரத்து வழக்கு.. தம்பதியை நேரில் ஆஜராக நிர்பந்திக்கக் கூடாது: குடும்ப நல நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் உத்தரவு!!