எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை

எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பர் இளங்கோவனுக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருகின்றனர். எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பரான இளங்கோவன், மாநில கூட்டுறவு சங்கத்தின் தலைவராக இருந்தவர். முசிறி அருகே எம்.ஐ.டி. பாலிடெக்னிக் மற்றும் வேளாண் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

The post எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய நண்பருக்கு சொந்தமான கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை appeared first on Dinakaran.

Related Stories: