தமிழகம் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியீடு Oct 22, 2024 அஜித் அஜித் குமார் சென்னை அஜித்குமார் பந்தயம் சென்னை :கார் ரேஸிங்கில் மீண்டும் களமிறங்கும் நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியானது. அணியின் உரிமையாளர் மற்றும் முதன்மை ஓட்டுநராக அஜித் செயல்படுவார். அவருடன் மேலும் 3 கார் ரேஸர்கள் அணியில் இடம்பெற்றுள்ளனர். The post நடிகர் அஜித்தின் ‘அஜித்குமார் ரேஸிங்’ அணியின் லோகோ வெளியீடு appeared first on Dinakaran.
சர்வாதிகாரப்போக்குடன் நடந்து கொள்கிறார்: சீமான் மீது முன்னாள் மாநில ஒருங்கிணைப்பாளர் சரமாரி குற்றச்சாட்டு
மெரினா கடற்கரையில் போர்வையை விரித்து ஒவ்வொரு நாளும்….. காதல் மன்னன் சந்திரமோகன் தினம் ஒரு தோழியுடன் கறிவிருந்து: பின்னணி குறித்து பரபரப்பு தகவல்கள்
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அடுத்த மகனூர்பட்டியில் காட்டாறு வெள்ளம்: மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தல்