அமலாக்கத்துறை அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் கண்டனம்

டெல்லி: அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது என்று அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. அடிப்படை உரிமையை உறுதிசெய்யும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு-21 உள்ளது என்பதை அமலாக்கத்துறை நினைவில் கொள்ள வேண்டும். சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தை அமலாக்கத்துறை பயன்படுத்தும் விதம் குறித்து உச்ச நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

The post அமலாக்கத்துறை அடிப்படை உரிமைகள் மீறப்படுவதை அனுமதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.

Related Stories: