அரசியல் ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! Oct 22, 2024 காங்கிரஸ் ஜார்க்கண்ட் சட்டசபை ஜார்க்கண்ட் சட்டமன்றம் தின மலர் ஜார்க்கண்ட்: ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 21 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கங்கிரஸ் வெளியிட்டது. The post ஜார்க்கண்ட் சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு..! appeared first on Dinakaran.
2 குழந்தைக்கு மேல் பெற்றால் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பால் ஆந்திராவில் சர்ச்சை
முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் 2 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் தான் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட முடியும்: புதிய சட்டத்தை கொண்டு வர ஆந்திரா முடிவு