அப்போது, பையனூர் அடுத்த கூத்தவாக்கம் அருகே சென்றபோது, சரக்கு லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், அதிர்ஷ்டவசமாக டிரைவர் மற்றும் கிளீனர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
The post மாமல்லபுரம் அருகே சரக்கு லாரி கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் உயிர் தப்பினர் appeared first on Dinakaran.