தீபாவளி பண்டிகை; சென்னை – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கம்!

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி அக்-30, நவ-3 ஆகிய தேதிகளில் சென்னை-பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. பெங்களூருவில் அக்.30, நவ.3-ல் காலை 8.05-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (06209) பிற்பகல் 2.30 மணிக்கு எழும்பூர் வரும். மறுமார்க்கத்தில் எழும்பூரில் அக்.30, நவ.3-ல் பிற்பகல் 3.55 மணிக்கு ரயில் (06210) கிளம்பி இரவு 10.50-க்கு பெங்களூரு சேரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

The post தீபாவளி பண்டிகை; சென்னை – பெங்களூரு இடையே சிறப்பு ரயில் இயக்கம்! appeared first on Dinakaran.

Related Stories: