தமிழகம் மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறப்பு Oct 21, 2024 மாத்தூர் அணை சேலம் மேட்டூர் அணை மேட்டூர் அணை தின மலர் சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,929 கனஅடியில் இருந்து 18094 கனஅடியாக அதிகரித்துள்ளது. தொடர் நீர்வரத்து காரணமாக மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.89 அடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. The post மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்காக வினாடிக்கு 3000 கனஅடி நீர் திறப்பு appeared first on Dinakaran.
சென்னை – செங்கல்பட்டு வரை இயக்கப்படும் மின்சார ரயில் சேவையை அச்சிறுப்பாக்கம் வரை நீட்டிக்க வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை
பொதுமக்கள் புகார்களை பதிவு செய்ய வசதியாக ‘வாய்ஸ் ஆப் தாம்பரம்’ புதிய செயலி அறிமுகம் : மாநகராட்சி நிர்வாகம் ஏற்பாடு
சேரன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏ.சி வேலை செய்யாததால் அபாய சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்திய பயணிகள்!
சேலத்தில் ₹7 கோடியில் விளையாட்டு விடுதி; நகர்ப்புறங்களுக்கும் விளையாட்டு உபகரணம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
கண்ட இடங்களில் குப்பை கொட்டியவர்களிடம் 1 வாரத்தில் ரூ.5 லட்சம் அபராதம் வசூல்: இன்னும் 2 நாட்களில் கருவி மூலம் வசூலிக்க திட்டம்