×
Saravana Stores

ஜார்க்கண்ட் டிஜிபியை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

டெல்லி : ஜார்க்கண்ட் மாநில பொறுப்பு டிஜிபி அனுராக் குப்தாவை நீக்க அம்மாநில அரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுராக் குப்தாவுக்கு பதில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள மூத்த அதிகாரியை நியமிக்க ஜார்க்கண்ட் அரசுக்கு ஆணையம் ஆணையிட்டுள்ளது.

The post ஜார்க்கண்ட் டிஜிபியை நீக்க தேர்தல் ஆணையம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Election Commission ,Jharkhand ,DGP ,Delhi ,TGB ,Anurag Gupta ,Jharkhand government ,Jharkhand DGP ,Dinakaran ,
× RELATED மோசமான வானிலை தலைமை தேர்தல் ஆணையர்...