தமிழகம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு Oct 19, 2024 கோவாய் தோட்ட பகுதி உசிமலா கோவை: வால்பாறை அடுத்த ஊசிமலை தேயிலை தோட்டப் பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்தார். வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது சிறுத்தை தாக்கியதில் 3 வயது சிறுமி உயிரிழந்தார். The post வால்பாறையில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழப்பு appeared first on Dinakaran.
13 துறைகளில் நாட்டிற்கே தமிழகம் முன்னோடி; 100 விளையாட்டு வீரர்களுக்கு விரைவில் அரசுப் பணி: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
திமுக ஆட்சியின் முத்தான திட்டங்களால் வளர்ச்சி பாதையில் திருவண்ணாமலை மாவட்டம்: கல்வி, பொருளாதாரம் தொழில் வளம் உயர்ந்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 3 பேரின் ஜாமின் மனுக்கள் தள்ளுபடி: சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
அக்.31 தீபாவளிப் பண்டிகைக்கு மறுநாள் வெள்ளிக்கிழமை அரசு விடுமுறை: பல்வேறு தரப்பில் கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பு
தாய் பூர்வீகத்தின் அடிப்படையில் சாதி சான்றிதழ் பெற்ற மாணவிக்கு எம்பிபிஎஸ் சீட் கேட்டு சென்டாக் அலுவலகம் முற்றுகை