மேலும் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
The post தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்குமா? தமிழக அரசு பரிசீலனை appeared first on Dinakaran.