×

தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்குமா? தமிழக அரசு பரிசீலனை

சென்னை: வரும் 31ம் தேதி வியாழக்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்று அரசு விடுமுறை, அதற்கு அடுத்தநாள் நவம்பர் 1ம் தேதியும் அரசு விடுமுறை அறிவித்தால், பின்னர் சனி, ஞாயிறு விடுமுறை ஆகும். இதனால், வெள்ளிக்கிழமையும் விடுமுறை அறிவிக்க அரசு ஊழியர்கள் சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அறிவித்தால், தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர். நவம்பர் 1ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை அளிப்பது குறித்து தமிழக அரசும் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

The post தீபாவளிக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைக்குமா? தமிழக அரசு பரிசீலனை appeared first on Dinakaran.

Tags : Diwali ,Tamil Nadu Govt. ,Chennai ,Tamil Nadu Government ,
× RELATED இயற்கை 360°