×
Saravana Stores

தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை; தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 13 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Tirupathur ,Vellore ,Ranipetta ,Tiruvannamalai ,Chengalpattu ,Kanchipuram ,Mayiladuthura ,Nagai ,Thiruvaroor ,Erodu ,Krishnagiri ,
× RELATED தமிழகத்தில் 9 மாவட்டங்களில் காலை 10 மணி...