×
Saravana Stores

ஈஷா மையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: ஈஷா மையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சந்திரசூட் அமர்வில் விசாரணை தொடங்கியது. 2 மகள்களை மீட்டு தருமாறு அவர்களது தாயார் எட்டு ஆண்டுகளுக்கு முன் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். நிலுவை வழக்குகள் மீதான புலன் விசாரணை என்பது சட்டப்படி அரசு மேற்கொள்ள எந்த தடையையும் விதிக்கவில்லை என்று நீதிபதிகள் கூறியிருந்தார். ஈஷா விவகாரத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன; அதனை விசாரணை செய்ய தடை விதிக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசு வாதம் செய்து வருகிறது.

 

 

The post ஈஷா மையம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணை appeared first on Dinakaran.

Tags : Isha Center ,Supreme Court ,Delhi ,Isha Centre ,Chief Justice ,Chandrasuet Session ,Dinakaran ,
× RELATED ஈஷா மையத்துக்கு சென்ற பல பெண்கள்...