×
Saravana Stores

இந்திய அணியின் மோசமான பேட்டிங்.. 46க்கு ஆல் அவுட்!

பெங்களூரு : நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் மோசமான பேட்டிங்கால் 46 ரன்களில் சுருண்டது இந்தியா. சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்டில் மிகக் குறைந்த ரன்களில் ஆல் அவுட் ஆனது இதுவே முதல்முறை ஆகும். கோலி, சர்ஃபராஸ், கே.எல்.ராகுல், ஜடேஜா, அஷ்வின் ஆகியோர் டக் அவுட் ஆகினர்.

The post இந்திய அணியின் மோசமான பேட்டிங்.. 46க்கு ஆல் அவுட்! appeared first on Dinakaran.

Tags : Bangalore ,India ,New Zealand ,Kohli ,Surfaras ,K. L. Rahul ,Dinakaran ,
× RELATED நியூசி வீரர்களின் வேகத்தில் 46 ரன்னில்...