×

பிரதோஷ சிறப்பு வழிபாடு

மோகனூர், அக்.17: மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயிலில் கரூர், திருச்சி, ஈரோடு மற்றும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து செல்கின்றனர். நேற்று புரட்டாசி மாத பிரதோஷசத்தை முன்னிட்டு அசலதீபேஸ்வரர் மற்றும் நந்தி பகவானுக்கு மலர்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமி ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

The post பிரதோஷ சிறப்பு வழிபாடு appeared first on Dinakaran.

Tags : Pradosha ,Mohanur ,Karur ,Trichy ,Erode ,Tamil Nadu ,Mohanur Azaladipeswarar ,Azaladipeswarar ,Nandi Lord ,Puratasi Monthly Pradoshasa ,
× RELATED கரூர் மாநகராட்சி பகுதி வழியாக...