சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 6 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவு!

சென்னை: சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 6 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவாகி உள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மீனம்பாக்கத்தில் 8 செ.மீ., கடலூரில் 3 செ.மீ., புதுச்சேரியில் 2 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

 

The post சென்னை நுங்கம்பாக்கத்தில் கடந்த 6 மணி நேரத்தில் 10 செ.மீ. மழை பதிவு! appeared first on Dinakaran.

Related Stories: