×

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சென்னை: சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள் தொடர்பாக மயிலாப்பூர் போலீஸ் விசாரணை நடத்துகின்றனர்.

The post சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள பிரான்ஸ் தூதரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Tags : French Embassy ,Radhakrishnan Road, Chennai ,Chennai ,Radhakrishnan Road ,Maylapur ,French ,Embassy ,
× RELATED புதுச்சேரி ஜிம்பர் மருத்துவமனையை...