உலகம் ஹிஸ்புல்லாவின் அடுத்தகட்ட தலைவர்களை வீழ்த்திவிட்டோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு Oct 09, 2024 ஹிஸ்புல்லாஹ் இஸ்ரேல் பிற்பகல் பெஞ்சமின் நேடன்யாகு ஹெஸ்பொல்லா நஸ்ரல்லஹ் நெதன்யாகு தின மலர் நஸ்ரல்லாவை தொடர்ந்து ஹிஸ்புல்லாவின் அடுத்தகட்ட தலைவர்களை வீழ்த்திவிட்டோம் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்துள்ளார். ஹிஸ்புல்லா பயங்கரவாத அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததை விட தற்போது பலவீனம் ஆகிவிட்டது என நெதன்யாகு தெரிவித்தார். The post ஹிஸ்புல்லாவின் அடுத்தகட்ட தலைவர்களை வீழ்த்திவிட்டோம்: இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு appeared first on Dinakaran.
அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தை மிரட்டும் மில்டன் சூறாவளி: புயலுக்குள் விமானத்தில் சென்று தகவல் திரட்டிய ஆய்வாளர்கள்
இலங்கையில் அதானியின் காற்றாலை திட்டங்கள் மறு ஆய்வு :புதிய அரசின் அறிவிப்பால் அதானி குழுமம் அதிர்ச்சி!!
இஸ்ரேலின் பிரதமராக இருந்திருந்தேன் என்றால் நிச்சயமாக இந்த போரை நடத்த விட்டிருக்க மாட்டேன்: டொனால்ட் டிரம்ப் பேச்சு
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் தாய், தந்தை, 5 சகோதரிகள், 3 சகோதரர்கள் உட்பட 13 பேரை விஷம் கொடுத்து கொன்ற காதலி: பாகிஸ்தானில் பயங்கரம்