20 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட கவுண்டமணி!!

சென்னை : 20 ஆண்டு சட்டப் போராட்டத்துக்குப் பின் ரூ.50 கோடி சொத்துகளை நகைச்சுவை நடிகர் கவுண்டமணி மீட்டுள்ளார். 1996-ல் கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவரிடம் இருந்து 5 கிரவுன்ட் நிலத்தை வாங்கி உள்ளார் கவுண்டமணி.1996ல் வாங்கிய 5 கிரவுண்ட் இடத்தில், வணிக வளாகம் கட்ட ஒப்பந்தம் செய்த தனியார் நிறுவனம் இடத்தை கையகப்படுத்த முயலவே, அவர் சிவில் வழக்கு தொடர்ந்தார். உச்ச நீதிமன்றம் வரை கவுண்டமணிக்கு சாதகமாக தீர்ப்பு வர, ஆக்கிரமிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு சாவி ஒப்படைக்கப்பட்டது.

The post 20 ஆண்டு சட்டப் போராட்டத்திற்கு பின் ரூ.50 கோடி சொத்துகளை மீட்ட கவுண்டமணி!! appeared first on Dinakaran.

Related Stories: