தமிழகம் கொடைக்கானலில் திடீர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம் Oct 07, 2024 கொடைக்கானல் சக்கம்-பெரியகுளம் சாலை தின மலர் திண்டுக்கல்: கொடைக்கானல் பகுதியில் இன்று பெய்த திடீர் கனமழையால், அடுக்கம் – பெரியகுளம் சாலையில் பாறைக்கற்கள் உருண்டு விழுந்தன. மண் சரிவு அபாயம் நிலவியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. The post கொடைக்கானலில் திடீர் மழையால் மண் சரிவு ஏற்படும் அபாயம் appeared first on Dinakaran.
நான்முதல்வன் திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியாகிறது
திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி
சென்னை கதீட்ரல் சாலையில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பூங்காவை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்