தமிழகம் வன்கொடுமை சட்டத்தில் அமமுக நிர்வாகி கைது Oct 07, 2024 அமுகா விழுப்புரம் விழுப்புரம் மாவட்டம் வடக்கு அலுவல்கள் செயலாளர் முதுவா பிரபா கல்விமணி தின மலர் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் வடக்கு மாவட்ட அமமுக செயலாளர் முத்துவை வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீஸ் கைது செய்தது. பழங்குடி இருளர் சங்க ஒருங்கிணைப்பாளர் பிரபா கல்விமணி அளித்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். The post வன்கொடுமை சட்டத்தில் அமமுக நிர்வாகி கைது appeared first on Dinakaran.
அண்ணா பல்கலை. மாணவி வழக்கு.. தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையை விசாரிக்க கோரி ஐகோர்ட்டில் மனு!!
இஸ்ரேல் – ஈரான் நாடுகளில் உள்ள தமிழர் விவரங்களை பெற்று உடனே உதவிகளை வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு..!!
இஸ்ரேல், ஈரான் நாடுகளில் உள்ள தமிழர் விவரங்களை பெற்று உடனே உதவிகளை வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
விழுப்புரம் அருகே தென்பெண்ணை ஆற்றங்கரையில் பல்லவர் கால சிற்பம் கண்டுபிடிப்பு: 1300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது