தமிழ்நாட்டில் தேனி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழ்நாட்டில் தேனி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், நாளை கோவை, நீலகிரி, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது.

The post தமிழ்நாட்டில் தேனி உள்பட 9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Related Stories: