சென்னை : ரூ.83.19 கோடி செலவில் முடிவுற்ற 19 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். நீர்வளத் துறை சார்பில் புதிதாக கட்டப்பட்ட தடுப்பணைகளை முதலமைச்சர் திறந்துவைத்தார்.ரூ.83 கோடியில் புதிய தடுப்பணைகள், வாய்க்கால்கள் புனரமைப்பு, அணை மறுகட்டுமான பணிகள் நடந்தன.