தமிழகம் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை Oct 04, 2024 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் கொழும்பு நாகை மயிலாடுதுறை கொழும்பு : எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 37 பேரை விடுதலை செய்தது இலங்கை நீதிமன்றம். நாகை, மயிலாடுதுறையில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 37 மீனவர்கள் செப்.21இல் கைது செய்யப்பட்டனர். The post எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைதான தமிழக மீனவர்கள் 37 பேர் விடுதலை appeared first on Dinakaran.
சைதையில் இன்று மாலை திமுக சார்பில் 1500 குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்குகிறார்
இசை முரசு நாகூர் ஹனிபா நூற்றாண்டு நினைவுப் பூங்கா: முதல்வரை நேரில் சந்தித்து அவரது குடும்பத்தினர் நன்றி
மக்களவை செயலகத்தின் சிறப்பு காலண்டரில் மகாத்மா காந்தி, அம்பேத்கர் படம் இடம்பெறாததால் மீண்டும் சர்ச்சை: ஒன்றிய பாஜக அரசுக்கு எம்.பி. சு.வெங்கடேசன் கண்டனம்
மெட்ரோ ரயில் 2ம் கட்ட திட்டம், இதர வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி ஒதுக்க அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தல்