உலகம் தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே: ஐநா பொதுச் செயலாளர் Oct 02, 2024 இனா பொதுச் செயலாளர் நா. செயலாளர் நாயகம் அன்டோனியோ குடரெஸ் மத்திய கிழக்கு தின மலர் மத்திய கிழக்கில் விரிவடைந்து வரும் போர் பதற்றம் கண்டனத்திற்கு உரியது என ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்; தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே என தெரிவித்தார். The post தற்போதைய தேவை போர் நிறுத்தம் மட்டுமே: ஐநா பொதுச் செயலாளர் appeared first on Dinakaran.
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது
அமெரிக்க பெண் கொல்லப்பட்ட விவகாரம்; ‘குற்றவாளிகளை நேசிக்கிறேன்; போலீசை வெறுக்கிறேன்’: ஸ்வீடன் பாப் பாடகி சர்ச்சை பேச்சு
போராட்டம் வன்முறையாக வெடித்ததால் ஈரானில் 48 மணி நேரத்தில் 2,000 பேர் பலி?: துருக்கி, கத்தார் விமான போக்குவரத்து நிறுத்தம்