பாஜகவின் ஊதுகுழல் பவன் கல்யாண்: மாணிக்கம் தாகூர்

டெல்லி: பாஜகவின் ஊதுகுழலாக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் செயல்படுகிறார் என மாணிக்கம் தாகூர் எம்.பி விமர்சித்துள்ளார். சட்டவிரோத பரிவர்த்தனைகளை ஊக்குவிக்கும் அரசாக பாஜக உள்ளது என்று விருதுநகரில் மாணிக்கம் தாகூர் எம்.பி. பேட்டி அளித்தார்.

The post பாஜகவின் ஊதுகுழல் பவன் கல்யாண்: மாணிக்கம் தாகூர் appeared first on Dinakaran.

Related Stories: