×

விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்

சென்னை: வார விடுமுறை நாட்களை முன்னிட்டு 790 சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம்

The post விடுமுறை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் appeared first on Dinakaran.

Tags : Chennai ,Transport Corporation ,
× RELATED மாநகர் போக்குவரத்துக் கழகம் சார்பாக...