தமிழகம் ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.36 லட்சம் பறிமுதல் Oct 01, 2024 சிவகங்கை ராமகிருஷ்ணன் - தின மலர் சிவகங்கை : வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை சோதனையில் ரூ.3.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து ஊழியர் ராமகிருஷ்ணன் என்பவரிடம் -கணக்கில் வராத ரூ.3.36 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. The post ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் ரூ.3.36 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.
2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் அடைய இலக்கு: சுற்றுலா பங்குதாரர்களுக்கு அமைச்சர் இராஜேந்திரன் அழைப்பு