- காந்தி ஜெயந்தி விடுமுறை
- சென்னை
- தெற்கு ரயில்வே
- மத்திய - அரக்கோணம்
- Kummidipundi
- சுலுரப்பாட்டை
- செங்கல்பட்டு மார்க்ஸ்
- தின மலர்
சென்னை: காந்தி ஜெயந்தி விடுமுறையை ஒட்டி நாளை புறநகர் ரயில்கள் ஞாயிறு அட்டவணைப்படி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. சென்ட்ரல்-அரக்கோணம், கும்மிடிப்பூண்டி, சூளூர்பேட்டை, செங்கல்பட்டு மார்க்கங்களில் ஞாயிறு அட்டவணைபடி இயக்கப்படும்.
The post காந்தி ஜெயந்தி விடுமுறை: ஞாயிறு அட்டவணைப்படி நாளை புறநகர் ரயில்கள் இயக்கம் appeared first on Dinakaran.