தமிழகம் துணை முதல்வர் உதயநிதிக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து!! Oct 01, 2024 துணை தலைவர் உதயநிதி வடிவேலு சென்னை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மதுரா விருதுநகர் சென்னை : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை மதுரையில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார் நடிகர் வடிவேலு. விருதுநகரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க மதுரை சென்ற துணை முதல்வர் உதயநிதியை சந்தித்தார் வடிவேலு. The post துணை முதல்வர் உதயநிதிக்கு நடிகர் வடிவேலு வாழ்த்து!! appeared first on Dinakaran.
2030க்குள் ஒரு டிரில்லியன் டாலர் அடைய இலக்கு: சுற்றுலா பங்குதாரர்களுக்கு அமைச்சர் இராஜேந்திரன் அழைப்பு
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கில் 100 பேருக்கு குற்றப்பத்திரிகை நகல்: சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
வடகிழக்கு பருவமழையையொட்டி கட்சிப் பாகுபாடின்றி 500 விளம்பர பலகைகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை