துப்பாக்கி தவறுதலாக சுட்டு இந்தி நடிகர் கோவிந்தா காயம்!!

மும்பை: துப்பாக்கியை துடைக்கும்போது எதிர்பாராத விதமாக சுட்டதில் இந்தி நடிகர் கோவிந்தா காயமடைந்தார். காலில் குண்டடிபட்டதை அடுத்து நடிகர் கோவிந்தா, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் கோவிந்தா காலில் பாய்ந்த துப்பாக்கி குண்டை மருத்துவர்கள் அகற்றினர். நடிகர் கோவிந்தா நலமுடன் உள்ளதாக மும்பை மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

The post துப்பாக்கி தவறுதலாக சுட்டு இந்தி நடிகர் கோவிந்தா காயம்!! appeared first on Dinakaran.

Related Stories: