தமிழகம் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி Oct 01, 2024 ரஜினிகாந்த் ஆளுநர் ஆர். என் ரவி சென்னை சென்னை: நடிகர் ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய வேண்டிக்கொள்கிறேன் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் விரைவில் குணமடைய அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன் என அவர் பதிவிட்டுள்ளார். The post நடிகர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன்: ஆளுநர் ஆர்.என்.ரவி appeared first on Dinakaran.
ஈஷா மண் காப்போம் சார்பில் பாரத பாரம்பரிய காய்கறி மற்றும் விதை திருவிழா: சேலத்தில் அக்டோபர் 6ம் தேதி நடைபெறுகிறது
முல்லைப் பெரியாறு அணை; அதிமுக மக்களை குழப்பும் முயற்சிகளை விடுத்து ஆக்கபூர்வமாக செயல்பட வேண்டும்: அமைச்சர் துரைமுருகன்
தமிழக மீனவர்களை விடுதலை செய்யும்படி இலங்கை அதிபரிடம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்த வேண்டும்: ராமதாஸ்
மெரினாவில் நடைபெறும் வான் சாகச நிகழ்ச்சியையொட்டி சென்னை விமான நிலையத்தில் விமான சேவை தாமதமாகும் என அறிவிப்பு
மஞ்சள்நோய் தாக்குதலால் போதிய கரும்புகள் இன்றி வெல்லம் தயாரிக்கும் ஆலைகள் மூடல்: வருவாய் இழப்பால் விவசாயிகள் கவலை
விக்கிரவாண்டி-கும்பகோணம் சாலையை 8 ஆண்டுகளாக கிடப்பில் போட்ட ஒன்றிய அரசு: டெல்டா மாவட்டத்துக்கு செல்லும் மக்கள் தவிப்பு