×

துணை முதல்வருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு

 

வாடிப்பட்டி, அக். 1: மதுரை மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு நீதிமன்றம் அருகில் மாநகர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சவுந்தரராஜன் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் துணை அமைப்பாளர்கள் தினேஷ் குமார், பரவை அன்புச்செல்வன், தமிழ் சந்திரன், ராஜபாண்டி, சுந்தரேஸ்வரன் உட்பட நூற்றுக்கணக்கான இளைஞர்கள் பங்கேற்றனர். இதேபோன்று மாவட்ட நீதிமன்றம் முன்பாக வழக்கறிஞரணியினர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பளித்தனர்.

The post துணை முதல்வருக்கு திமுகவினர் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Tags : DMK ,Deputy Chief Minister ,Vadipatti ,Udhayanidhi Stalin ,Madurai Metropolitan District DMK Youth ,Metropolitan District Youth ,Soundararajan ,Dinesh Kumar ,Dinakaran ,
× RELATED துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த...