×

மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை

சென்னை: விமானப்படை அணிவகுப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, நாளை முதல் வரும் 6ம் தேதி வரை சென்னை மெரினா கடற்கரை பகுதி RED ZONE-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.டிரோன் உள்ளிட்ட பொருட்கள் பறக்க தடை விதித்தது சென்னை மாநகர காவல்துறை அறிவித்துள்ளது.

 

The post மெரினாவில் அக்.6 வரை டிரோன்கள் பறக்க தடை appeared first on Dinakaran.

Tags : Drones ,Chennai ,Air Force parade ,Chennai Marina ,
× RELATED உக்ரைனின் 125 டிரோன்கள் அழிப்பு: ரஷ்ய ராணுவம் அறிவிப்பு