இந்தியா மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்! Sep 29, 2024 மாரட்டிய சட்டமன்றம் தேர்தல் ஆணையம் தலைமை தேர்தல் ஆணையர் மராத்தி தின மலர் மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மராட்டியத்தில் சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வுசெய்த பிறகு தலைமை தேர்தல் ஆணையர் அறிவித்தார். The post மராட்டிய சட்டப்பேரவைக்கு நவம்பர் மாதம் 26-ம் தேதிக்குள் தேர்தல்! appeared first on Dinakaran.
கொல்கத்தாவில் ஆங்கிலேயர் ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட டிராம் சேவையை நிறுத்த மேற்குவங்க அரசு முடிவு!
தேர்தல் பத்திரங்கள் மூலம் மிரட்டி பணம் பறித்த புகாரில் ஒன்றிய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் ஜே.பி.நட்டா மீது வழக்குப்பதிவு: நீதிமன்ற உத்தரவின்பேரில் பெங்களூரு போலீசார் நடவடிக்கை
அரியானாவில் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை மகளிருக்கு மாதம் ₹2000 நிதியுதவி: காங். தேர்தல் அறிக்கை வெளியீடு
தேவஸ்தான அறங்காவலர்கள் அனுமதியுடன்தான் நெய் கொள்முதல்; திருப்பதி லட்டில் அரசியல் செய்யும் சந்திரபாபு நாயுடு: ஜெகன்மோகன் குற்றச்சாட்டு
தேர்தல் பத்திரங்கள் விவகாரம்; ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குபதிவு: பெங்களூரு கோர்ட் அதிரடி