×

₹2.62 கோடியில் சாலை பணிகள் தொடக்கம்

மல்லசமுத்திரம் செப்.29: மல்லசமுத்திரம் ஒன்றியம், கூத்தாநத்தம் ஊராட்சி அருந்ததியர் காலனி முதல் கருமாபுரம் எல்லை வரையிலும், அம்மன் கோயில் முதல் ஊத்துப்பாளையம் எல்லை வரையும், ஐ.புதுப்பாளையம் முதல் கூத்தாநத்தம் எல்லை வரை ₹2.62 கோடி மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நடந்தது. திருச்செங்கோடு எம்எல்ஏ ஈஸ்வரன், நாமக்கல் எம்பி மாதேஷ்வரன், மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், ஒன்றிய செயலாளர் பழனிவேல், கூத்தாநத்தம் ஊராட்சி மன்ற தலைவர் சம்பூர்ணம் வெங்கடாஜலம், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

The post ₹2.62 கோடியில் சாலை பணிகள் தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Mallasamutram ,Mallasamutram Union ,Koothantham Panchayat Arunthathiyar Colony ,Karumapuram ,Amman temple ,Oothupalayam ,I. Puthupalayam ,Koothantham border ,
× RELATED குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்