×

வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு

விருதுநகர், செப்.28: உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலாவும் அமைதியும் என்ற தலைப்பில் நிகழ்ச்சிகள், போட்டிகள் நடத்தப்பட்டன. விருதுநகர் மாவட்ட சுற்றுலாத்துறை மற்றும் அரசு அருங்காட்சியகம் இணைந்து செப்.24, 25 தேதிகளில் நடத்திய கட்டுரை, ஓவிய, வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கலெக்டர் பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கினார்.

The post வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு appeared first on Dinakaran.

Tags : Virudhunagar ,World Tourism Day ,Virudhunagar District Tourism Department ,Government Museum ,
× RELATED அரசு, தனியார் கல்லூரிகளில் இடைநின்ற...