×

சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை: அரசு முறை பயணமாக டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை விமான நிலையம் வந்தடைந்தார். முதலமைச்சர் ஸ்டாலினை வரவேற்க முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை விமான நிலையம் வருகை தந்துள்ளார்.

The post சென்னை திரும்பினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Chennai ,Stalin ,Chief Minister of ,Tamil Nadu ,Delhi ,Modi ,K. Stalin ,Chennai Airport ,Former Minister ,Senthil Balaji ,
× RELATED மன்மோகன் சிங்குக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து!