×

உலகின் முதல் நாடாக 6ஜி சேவையை இந்தியா அறிமுகம் செய்யும் :ஜோதிராதித்யா

சென்னை :உலகின் முதல் நாடாக 6ஜி சேவையை இந்தியா அறிமுகம் செய்யும் என்று சென்னை ஐஐடியில் 5ஜி சேவையை பார்வையிட்ட பின் மத்திய அமைச்சர் ஜோதிராதித்யா தெரிவித்துள்ளார். மேலும் 4ஜி சேவையில் உலகின் மற்ற நாடுகளுக்கு பின் நாம் இருந்தோம்; 5ஜி சேவையை உலக நாடுகளுடன் கொண்டு வந்தோம் எனத் தெரிவித்தார்.

The post உலகின் முதல் நாடாக 6ஜி சேவையை இந்தியா அறிமுகம் செய்யும் :ஜோதிராதித்யா appeared first on Dinakaran.

Tags : India ,Jyotiraditya ,Chennai ,Union Minister ,IIT Chennai ,
× RELATED ஹஜ் பயணம் விண்ணப்பிக்க 30ம் தேதி வரை...