பேருந்து டிக்கெட் விலையில் விமானத்தில் பயணிக்க அரிய வாய்ப்பு!!

சென்னை: வாடிக்கையாளர்கள் வெறும் ரூ.1111 முதல் விமானத்தில் பயணம் செய்யும் வகையில் Grand Runway Fest Sale-ஐ தொடங்கியுள்ளது இண்டிகோ நிறுவனம். இச்சலுகையில் BANK OF PARODA, FEDARAL வங்கி வாடிக்கையாளர்களுக்கு விமான டிக்கெட்டுகளில் 15% வரை உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். இச்சலுகை செப்.30ம் தேதி வரை மட்டுமே. மேலும் அடுத்தாண்டு ஜன. 1 முதல் மார்ச் 31 வரை பயணம் செய்வதற்கான டிக்கெட்டுகளை இந்த நாட்களில் சலுகை விலையில் முன்பதிவு செய்துகொள்ளலாம்.

The post பேருந்து டிக்கெட் விலையில் விமானத்தில் பயணிக்க அரிய வாய்ப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: