×

கொடைக்கானல்: வன சுற்றுலா தலத்தில் பேருந்துக்கு தடை

திண்டுக்கல் : கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு பேருந்துகள், கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தூண் பாறை, பைன் மரக்காடுகள் உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு நாளை முதல் பாம்பார்புரம் வழியாக செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

The post கொடைக்கானல்: வன சுற்றுலா தலத்தில் பேருந்துக்கு தடை appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Dindigul ,Pambarpuram ,Dinakaran ,
× RELATED கொடைக்கானல் கிளாவரையில் ஏற்பட்ட...