தமிழகம் நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணி துப்பாக்கி முனையில் கைது! Sep 27, 2024 ராவுடி எஸ்டேட் மணி நெல் நெல்லா ராவுடி மணி நெல்லை தின மலர் நெல்லை: நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணி என்பவர் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ளார். ரவுடி எஸ்டேட் மணி மீது கொலை வழக்கு, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. The post நெல்லையைச் சேர்ந்த பிரபல ரவுடி எஸ்டேட் மணி துப்பாக்கி முனையில் கைது! appeared first on Dinakaran.
திருவண்ணாமலையில் நுகர்வோர் பாதுகாப்பு தின விழா கலப்பட, தரமற்ற உணவு பொருட்களால் உடல் நலனுக்கு ஆபத்து ஏற்படும்