பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியை இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்கிறார். பள்ளிக் கல்வி மற்றும் 2ம் கட்ட சென்னை மெட்ரோவுக்கான நிலுவையில் உள்ள நிதியை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முதலமைச்சர் வலியுறுத்த உள்ளார்.

 

The post பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்! appeared first on Dinakaran.

Related Stories: