தமிழகம் மாணவிக்கு ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் கைது..!! Sep 25, 2024 உளுந்தூர்பேட்டை துரையரசன் ஓலையனூர் போஸோ துரையரசன் Pokso உளுந்தூர்பேட்டை: ஒலையனூரில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் துரையரசன் (52) போக்சோவில் கைது செய்யப்பட்டார். புகாரை அடுத்து இடைநிலை ஆசிரியர் துரையரசனை போக்சோவில் கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். The post மாணவிக்கு ஆபாச படம் காண்பித்த ஆசிரியர் கைது..!! appeared first on Dinakaran.
பள்ளி வளாகங்கள் அருகே கூல் லிப் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் விற்பதை நாடு முழுவதும் தடை செய்ய வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு!
வார இறுதி நாள், பள்ளி காலாண்டு விடுமுறையை முன்னிட்டு செப்.27,28,29ஆம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
பி.டி.ராஜன் அவர்களின் 50-வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு டிஜிட்டல் சிறப்பு மலரை வெளியிட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மகப்பேறு விடுமுறைக்கு பிறகு, பெண் காவலர்கள் விருப்ப பகுதியிலேயே பணியமர்த்தப்படுவர் என்ற முதல்வர் அறிவிப்புக்கு ஆணை வெளியீடு!!
50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கிட வேண்டும் : இலக்கை நிர்ணயித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!!