×

மினி பேருந்து மோதி கணவர் கண் எதிரே இளம்பெண் உயிரிழப்பு..!!

ஈரோடு: பிரப்சாலையில் பைக் மீது மினி பேருந்து மோதியதில் கணவர் கண் எதிரே இளம்பெண் உயிரிழந்தார். பேருந்து மோதியதில் நிலை தடுமாறி விழுந்த பிரியா(20) மீது பேருந்து ஏறி இறங்கியதில் பலியானார்.

The post மினி பேருந்து மோதி கணவர் கண் எதிரே இளம்பெண் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Priya ,
× RELATED கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு...