பிரபல ரவுடி சி.டி. மணிக்கு கால் எலும்பு முறிவு; மருத்துவமனையில் அனுமதி!

சென்னை: கைது நடவடிக்கையின்போது தப்பி ஓடிய ரவுடி சி.டி.மணி கீழே விழுந்ததில் வலது கால் எலும்பு முறிவு. ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தண்டனை கைதிகளுக்கான வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார். குற்ற வழக்குகளில் தொடர்புடைய சி.டி.மணி சேலத்தில் வைத்து கைது. கடந்த 18ம் தேதி என்கவுண்ட்டர் செய்யப்பட்ட காக்கா தோப்பு பாலாஜியின் கூட்டாளி இவர்.

 

The post பிரபல ரவுடி சி.டி. மணிக்கு கால் எலும்பு முறிவு; மருத்துவமனையில் அனுமதி! appeared first on Dinakaran.

Related Stories: